Cocoa and shea butter (கோகோ ஷியா பட்டர்) :
விளக்கம்: மறையாத தழும்பையும் மறைய வைக்கும் கோகோ ஷியா பட்டர் நம் சருமத்துக்கு செய்யும் நன்மைகளை இங்கே பார்க்கலாம். இதில் கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் E ஆகியவற்றை அதிகமாக கொண்டுள்ளது.இது தோல் க்ரீம்கள் ,லோஷன்கள் மற்றும் லிப் பாம்களில் பொதுவான மூலப்பொருளாக அமைகிறது. பயன்கள்: கோகோ பட்டர் என்பது சரும ஆரோக்கியம் மற்றும் அழகு சாதன பொருள்களில் ஒரு முக்கிய மூலப்பொருள் ஆகும் .இது சருமத்துக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகின்றன .மேலும் வயதான தோற்றத்தை குறைக்க […]