விளக்கம் :
குழந்தையின் சருமம் மிகவும் மென்மையானது. பிறந்தது முதல் அவர்கள் சருமத்தை சரியான முறையில் பராமரித்தால் அவர்கள் வளர்ந்த பிறகும் சருமம் மிகவும் மென்மையாக இருக்கும் .
பயன்கள் :
குழந்தைகளுக்கு இந்த க்ரீம்களை கொண்டு மசாஜ் செய்வதன் மூலம் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் . இது குழந்தைகளின் சரும ஆரோக்கியத்துக்கு உதவுவதோடு தொற்றுநோய்களில் இருந்து பாதுகாக்கிறது. இந்த சாப்ட் & சுமோத் பேபி க்ரீம்களை குழந்தையின் தோலின் மேற்பரப்பில் தடவி 10 நிமிடங்களுக்கு பிறகு ஈரமான பருத்தி துணியால் மெதுவாக துடைக்கவும். அல்லது வைப்ஸ் கொண்டு துடைப்பது நல்லது.இந்த க்ரீம் குழந்தைகளின் சருமத்தை பிரகாசமாக்கி அழுக்குகளை திறம்பட நீக்குகிறது.குழந்தைகளுக்கு வணிக ரீதியாக கிடைக்கும் சோப்புகளை பயன்படுத்துவதை இயன்ற அளவில் தவிர்க்க வேண்டும். இதற்க்கு பதிலாக தோல் அமைப்பை சரி செய்யும் க்ரீம் வகைகளை பயன்படுத்தலாம். க்ரீம்களை குழந்தைகளுக்கு பயன்படுத்துவதன் மூலம் குழந்தைகளின் சருமத்தை மேம்படுத்தலாம்.இது குழந்தைகளின் தோலில் ஈரப்பதத்தை ஏற்படுத்தி தோல் வறண்டு போவதை தடுக்கிறது. இந்த க்ரீம் வகைகளை இயற்கையான அவகேடோ எண்ணெய், ஆர்கன் எண்ணெய், ரோஸ்மேரி சாறு , செம்பருத்தி சாறு, வெள்ளரி சாறு , மற்றும் ஷியா வெண்ணெய் இவைகள் கொண்டு தயாரிக்கப்படுகிறது.