• Home
  • Baby Care

Almond and Avocado Shampoo ( அவகேடோ ஷாம்பு )

Almond and Avocado Shampoo ( அவகேடோ ஷாம்பு )
விளக்கம் :
கூந்தல் வளர்ச்சியில் குறைபாடு என்பது உலகளவில் அனைத்து வயதினரும் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனையாக உள்ளது. அவகேடோ எண்ணெய் நிறைவுறாத கொழுப்புகளால் ஆனது. பாதாம் எண்ணெய் கூந்தலின் ஆரோக்கியத்தில் மிகச் சிறந்த பங்கு வகிக்கிறது. மென்மையான பட்டு போன்ற கூந்தல் மற்றும் அடர்த்தியான பொலிவான கூந்தல் பெற முடியும்.

பலன்கள் :
சேதமடைந்த முடியை சரி செய்யவும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் இது உதவுகிறது. அவகேடோ எண்ணையில் உள்ள ஆண்டிஆக்ஸிடன்ட்டுகள் மோனோசாச்சுரேட்டர் கொழுப்புகள் , ஒலிக் அமிலம் மற்றும் ஒமேகா 3 போன்றவை உள்ளன.இவை கூந்தலை ஈரப்பதமாக்கவும், தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் தருகிறது. முடிக்கு ஆழமான நீரோற்றத்தை அளிக்கிறது .முடி வளர்ச்சியை மேம்படுத்துகிறது. ஷாம்புவில் உள்ள பாதாம் எண்ணெய் கூந்தலின் நுனியில் ஏற்படும் வெடிப்பையும் போக்குகிறது.இந்த ஷாம்பு தலையில் உள்ள பொடுகுகளை எளிதாக நீக்குக்கிறது . சுற்றுச்சூழல் மாசுக்கள் , கெமிக்கல் பொருட்கள் ,வெயில், தூசி போன்றவற்றால் ஏற்படும் தொற்றை தடுக்கிறது.அவகேடோவில் வைட்டமின் E அதிகம் அடங்கியுள்ளன . இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Home
Shop
0
Cart
wishlist
Account