விளக்கம்:
மறையாத தழும்பையும் மறைய வைக்கும் கோகோ ஷியா பட்டர் நம் சருமத்துக்கு செய்யும் நன்மைகளை இங்கே பார்க்கலாம்.
இதில் கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் E ஆகியவற்றை அதிகமாக கொண்டுள்ளது.இது தோல் க்ரீம்கள் ,லோஷன்கள் மற்றும் லிப் பாம்களில் பொதுவான மூலப்பொருளாக அமைகிறது.
பயன்கள்: கோகோ பட்டர் என்பது சரும ஆரோக்கியம் மற்றும் அழகு சாதன பொருள்களில் ஒரு முக்கிய மூலப்பொருள் ஆகும் .இது சருமத்துக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகின்றன .மேலும் வயதான தோற்றத்தை குறைக்க உதவுகிறது. தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது. இதனால் சரும நோய் அபாயம் குறைகிறது. இதில் ஈரப்பதம் இருப்பதால் அரிப்பு மற்றும் அசெளகரியத்தில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது. உடலில் ஏற்படும் வடுக்களை நீக்குகிறது. இரண்டு ஆண்டுகள் வரை தழும்புகள் இருந்தாலும் கூட அதை சரி செய்யும் தன்மையை கோகோ கொண்டுள்ளது. இதில் அதிக அளவு ஆற்றல் கலோரி உள்ளது. கோகோ வெண்ணெய் தோலில் ஆழமாக ஊடுருவி வடுக்கள் மற்றும் கறைகளை குணப்படுத்தவும் மென்மையாக்கவும் உதவுகிறது. சரும சுருக்கங்கள் மற்றும் தழும்புகளை குறைக்க தினமும் சருமத்தில் இதை பயன்படுத்தலாம்.