• Home
  • Body Care

Saffron Soap (குங்குமப்பூ சோப்பு)

Saffron Soap (குங்குமப்பூ சோப்பு)
விளக்கம்: சரும நிறத்தை அதிகரிக்க உதவும் குங்குமப்பூ இது உலகப்புகழ் பெற்ற ஒரு பொருளாகும். சுமார் 2 இலட்சம் மலர்களில் இருந்து 1 கிலோ குங்குமப்பூ மட்டும் தான் தயாரிக்க முடியும்.இந்தியாவில் காஷ்மீரில் மட்டும் தான் குங்குமப்பூ விளைகிறது.இதை பயன்படுத்தி அழகு சார்ந்த பொருட்கள் தயாரிக்கப்படுகிறது .அதில் ஒன்று சோப்பு. இச்சோப்பின் பயன்களை பார்க்கலாம்.

பயன்கள்: இயற்கையாகவே மிக சிறந்த தூய்மையான பண்புகளும், பாக்டீரியா எதிர்ப்பு குணமும் கொண்டது. இது உங்கள் சருமத்தை அழகாக்கும்.குங்குமப்பூ கொண்டு தயாரிக்கப்படும் இந்த சோப்பு உடல் நிறத்தை மாற்ற கூடிய தன்மை கொண்டது. மற்றும் சரும நிறத்தை அதிகரிக்க செய்கிறது. இந்த சோப்பு பால், இயற்கையான தேன் மற்றும் குங்குமப்பூ கொண்டு தயாரிக்கப்படுகிறது. இளமையான தோற்றத்தை அடைய தினமும் இந்த சோப்பை பயன்படுத்த வேண்டும் மற்றும் முகத்தில் இருக்கும் பருக்களை முற்றிலும் அகற்றுகிறது. சருமத்தின் வறட்சியை போக்கி ஈரப்பதத்தை தக்க வைக்கிறது. பருக்கள் இவைகளை அடியோடு நீக்குகிறது. முகத்தில் வசீகரத்தை தருகிறது.உடலில் ஏற்படும் கரும்புள்ளிகளை அகற்றுகிறது. இந்த சோப்பு பயன்படுத்துவதால் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Home
Shop
0
Cart
wishlist
Account