Baby Diaper Rash Cream (Tamil)

Baby Diaper Rash Cream (Tamil)
விளக்கம் :
ராஷ் டயபர் ஃப்ரீ கிரீம் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கானது. இவற்றில் கற்றாழை, மஞ்சள், வெர்ஜின் தேங்காய் எண்ணெய் ஆகியவை அடங்கியுள்ளது. இவை சருமத்திற்கு மிகவும் பயன் உள்ளது.

பயன்கள் :
குழந்தைகளுக்கான இயற்கை ஆர்கானிக் ஆயர்வேதிக் பேபி டயபர் ராஷ் கிரீம் இயற்கையான மஞ்சள் சாறு ,கற்றாழை,தேங்காய் எண்ணெய், ஷியா, ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை எண்ணெய் ஆகியவற்றை கொண்டு தாயாரிக்கப்படுகிறது. இது குழந்தைகளின் சருமத்தை மென்மையாக்குகிறது . சருமத்தில் ஏற்படும் தடிப்புக்கள் மற்றும் எரிச்சலை தடுக்க உதவுகிறது. இது செயற்கை ரசாயனங்கள் இல்லாத ரேஷ் கிரீம். இது இயற்கையான ஆர்கானிக் பொருள்களால் உருவாக்கப்படுகிறது. இது முற்றிலும் பாதுகாப்பானது. இது உடலில் ஏற்படும் தொற்று வெடிப்பு, காயங்களை குணப்படுத்தவும், வீக்கத்தைக் குறைக்கவும் சருமத்தை பாதுக்காக்கவும் செய்கிறது. இதில் ஷியா பட்டர் மற்றும் தேங்காய் எண்ணெய் உள்ளன. இவை குழந்தைகளின் சருமத்திற்க்கு பாதுகாப்பனது மற்றும் அனைத்து விதமான சருமத்திற்கும் ஏற்றது. குழந்தைகளின் முதல் 3 ஆண்டுகளுக்கு கெமோமில் எண்ணெய், ஹட்ரோஸ் செய்யப்பட்ட கோதுமை புரதம் ஆர்கானிக் ஷியா பட்டர், ஆர்கானிக் கோகோ வெண்ணெய் மற்றும் ஓட்ஸ் புரதம் இவைகள் கொண்டும் தயாரிக்கப்படுகிறது. இவை மென்மையான சருமத்தை தருகிறது. இதில் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் எதும் பயன்படுத்தவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Home
Shop
0
Cart
wishlist
Account