• Home
  • Body Care

Aloe Vera Soap (கற்றாழை சோப்பு)

Aloe Vera Soap (கற்றாழை சோப்பு)
விளக்கம் : கற்றாழை பல்வேறு விதமான சருமப் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது. இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் முகப்பரு, சுரசுரப்பு இவை அனைத்தையும் நீக்கி முகத்தை பொலிவடைய செய்கிறது.

பலன்கள் : இதனை தினந்தோறும் பயன்படுத்தும் போது வறண்ட சருமம் மிருதுவாகவும் பொலிவாகவும் இருக்கும் . மேலும் இது கருவளையங்களை நீக்குகிறது.இது மிகவும் மென்மையானது. கண்களைச் சுற்றி வரக்கூடிய கருவளையங்களை போக்கும் தன்மை கொண்டது இதனால் கருவளையங்கள் மறைவதோடு இல்லாமல் முகமும் பொலிவோடு காணப்படும். கற்றாழை ஜெல்லில் அலோயின் உள்ளது. இது சருமத்தில் உள்ள கருமையைக் குறைக்க உதவும் ஒரு பொருள்.இந்த சோப்பை பயன்படுத்துவதால் முதுமை தோற்றத்தில் இருந்து விடுபடலாம் மற்றும் முகப்பருக்களை குறைக்கவும் உதவுகிறது . கற்றாழை நுண்ணுயிர் எதிர்ப்பு தன்மை கொண்டது . கற்றாழை சோப்பு சருமத்தை ஈரபதத்துடன் வைக்கிறது. தொடர்ந்து கற்றாழை சோப்பு பயன்படுத்தி வந்தால் சருமத்தின் ஈரப்பசை காப்பதோடு மட்டுமில்லாமல் சருமத்தின் திசுக்களை விரைவாக வளர செய்கிறது.கதிர்வீச்சுகளின் பக்க விளைவுகளை குறைக்கிறது. தோல் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Home
Shop
0
Cart
wishlist
Account